
''வாசனையாய் சாப்பிட்ட உன்
வாயை முகர்ந்து பார்
பீ நாற்றம் அடிக்கும்.
நீ கழித்த மலத்தில்
நாள் முழுதும் குளிக்கிறேன்
வெட்கமாய் இல்லையா?
மனிதர் மலத்தை மனிதன் அள்ளும் நாட்டில்
மனித உரிமை ஆனையங்கள்
மாநிலத்திற்கு ஒன்று.
இந்தியா ஒளிர்கிறது
இனிமேல் சொன்னால்
செருப்பால் அடிப்பேன்.''
1 comment:
ஹ்ம்!
இந்த வேலை செய்வதர்க்கு machine இருக்கு. அயல் நாடுகளில் machine உபயோகித்துத்தானே இதெல்லாம் செய்யறாங்க?
ஆனால், வாங்கத்தான் மனமில்லை நம் அரசுக்கு.
அது ஏனோ? இந்த வேலை செய்பவர்கள் vote-bank size கம்மியோ?
Post a Comment